மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ள பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஷெரின் ஜானு- எந்த தொடர் தெரியுமா...

மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ள பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஷெரின் ஜானு- எந்த தொடர் தெரியுமா...

விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் பாரதி கண்ணம்மா.

ரோஷினி மற்றும் அருண் ஜோடியாக நடிக்க தொடங்கப்பட்ட இந்த தொடரில் நடிகர்கள் பலர் வெளியேறினார்கள், சிலர் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.

முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டு அதுவும் எப்போதோ முடிந்துவிட்டது. 

தற்போது முதல் பாகத்தில் நடித்த நடிகை ஒருவர் மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்துள்ளார். 

மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ள பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஷெரின் ஜானு- எந்த தொடர் தெரியுமா? | Actress Sherin Back To Serialsபாரதி கண்ணம்மா முதல் பாகத்தில் நாயகியின் தோழியாக நடித்த ஷெரின் இப்போது விஜய் டிவி தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

எந்த தொடர் என்றால் நிறைய புதுமுகங்கள் நடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் தொடரில் தான் நடிக்க வந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES