ஊரே மழையில் மோசமான நிலையில் இருக்க, மகாநதி சீரியல் நடிகை செய்த செயலை பாருங்க.

ஊரே மழையில் மோசமான நிலையில் இருக்க, மகாநதி சீரியல் நடிகை செய்த செயலை பாருங்க.

விஜய் டிவி சீரியலுக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் மகாநதி சீரியலுக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் திவ்யா கணேசன்.

இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

ஊரே மழையில் மோசமான நிலையில் இருக்க, மகாநதி சீரியல் நடிகை செய்த செயலை பாருங்க | Mahanadhi Serial Actress Video Goes Viralஇந்நிலையில் நேற்று சென்னையே மிகப்பெரும் புயலில் சிக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் கூட ஷுட்டிங் என்று நடிகை திவ்யா கணேசன் பகிர்ந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்..  

LATEST News

Trending News

HOT GALLERIES