சண்டக்கோழி சீரியல் நடிகையா இப்படி.. கிளாமர் போட்டோவால் ரசிகர்கள் ஷாக்.

சண்டக்கோழி சீரியல் நடிகையா இப்படி.. கிளாமர் போட்டோவால் ரசிகர்கள் ஷாக்.

விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோயினாக முதலில் நடித்த ஆல்யா மானசா வெளியேறிய பிறகு அவருக்கு பதிலாக ஹீரோயின் ரோலில் நடிக்க வந்தவர் தான் ரியா.

ராஜா ராணி 2 முடிந்தபிறகு தற்போது ஜீ தமிழில் சண்டக்கோழி என்ற சீரியலில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சண்டக்கோழி சீரியல் நடிகையா இப்படி.. கிளாமர் போட்டோவால் ரசிகர்கள் ஷாக் | Serial Actress Riya Vishwanathan Glamour Stillசீரியல்களில் ஹோம்லியாக நடித்து வரும் ரியா விஸ்வநாதன் நிஜத்தில் அதற்கு நேர்எதிர் தான். அவ்வப்போது ட்ரெண்டியான உடைகளில் புகைப்படமும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஷார்ட் உடையில் செம கிளாமராக அவர் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து வியந்த ரசிகர்கள் 'அவரா இப்படி' என கேட்டு வருகிறார்கள். 

GalleryGallery

LATEST News

Trending News