டேட்டிங்கிற்கு தயாரான மாயா, பூர்ணிமா! உள்ளே நடப்பது என்ன.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

டேட்டிங்கிற்கு தயாரான மாயா, பூர்ணிமா! உள்ளே நடப்பது என்ன.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

பூர்ணிமாவுடன் டேட்டிங் செல்வதாக மாயா பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

டேட்டிங்கிற்கு தயாரான மாயா, பூர்ணிமா! உள்ளே நடப்பது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Maya Is Dating Poornima In Bigg Boss House

இந்த நிலையில் கடந்த வாரங்களில் வெளியான போட்டியாளர்களை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து விட வேண்டும் என அனைவரும் பிக்பாஸ் முயற்சி செய்து வருகிறார்.

பிக்பாஸ் 7 ஆரம்பத்தில் கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும் தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

டேட்டிங்கிற்கு தயாரான மாயா, பூர்ணிமா! உள்ளே நடப்பது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Maya Is Dating Poornima In Bigg Boss House

அந்த வகையில் மாயா - பூர்ணிமா இருவரும் இரகசியமாக பேசிய காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது, அர்ச்சனாவிற்கு மாயா மீது ( க்ரஷ் ) என கூறியுள்ளார். இதற்கு என்ன செய்வது என மாயா கேட்ட போது, பூர்ணிமா டேட்டிங் செல்லுமாறு ஆலோசனை கொடுத்துள்ளார்.

இதனை கேட்ட மாயா,“ நா உங்களோட டேட்டிங்கில இருக்கேன்..” என நக்கலாக பதில் கொடுத்துள்ளார்.

மாயா லெஸ்பியன் என்ற செய்தி் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், இருவரும் இப்படி பேசிக் கொள்ளும் காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.   

LATEST News

Trending News

HOT GALLERIES