இலங்கையில் உலாவும் இந்திய சிலை... சகுனி பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்.

இலங்கையில் உலாவும் இந்திய சிலை... சகுனி பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்.

நடிகை பிரனீதா சுபாஷ் இலங்கையில் பல சுற்றுலா தளங்களை பார்வையிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பிரனீதா சுபாஷ் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதிக்கு ஜோடியாக உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்.

இலங்கையில் உலாவும் இந்திய சிலை... சகுனி பட நாயகியின் வைரல் புகைப்படங்கள் | Actress Pranitha Latest Photo In Sri Lanka

கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரனீதா சுபாஷ். இவர் தமிழில் நடிகர் கார்த்திக், சூர்யாவுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடைசியாக பிரனீதா சுபாஷ், அதர்வா முரளிக்கு ஜோடியாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்தவர்.

இலங்கையில் உலாவும் இந்திய சிலை... சகுனி பட நாயகியின் வைரல் புகைப்படங்கள் | Actress Pranitha Latest Photo In Sri Lanka

இதனையடுத்து, பிரனீதா சுபாஷ் தன்னுடைய நெருங்கிய நண்பரான தொழிலதிபர் நித்தின் ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமூக வளைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், திருமண புகைப்படங்கள் தொடக்கம் கர்ப்பமாக இருப்பது குழந்தை பிறந்தது என அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.

இலங்கையில் உலாவும் இந்திய சிலை... சகுனி பட நாயகியின் வைரல் புகைப்படங்கள் | Actress Pranitha Latest Photo In Sri Lanka

தொடர்ந்து பிகினி, கிளாமர், உடற்பயிற்சி வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பகிர்ந்து ரசிகர்களை குஷியாக்கி வருவது அனைவரும் அறிந்ததே

இலங்கையில் உலாவும் இந்திய சிலை... சகுனி பட நாயகியின் வைரல் புகைப்படங்கள் | Actress Pranitha Latest Photo In Sri Lankaஅந்த வகையில் தற்போது இலங்கையில் பல சுற்றுலா தளங்களை பார்வையிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. 

LATEST News

Trending News

HOT GALLERIES