திட்டம் போட்டு ஒரே கருத்தை சொல்றீங்களா... விசித்ரா, அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய கமல்.

திட்டம் போட்டு ஒரே கருத்தை சொல்றீங்களா... விசித்ரா, அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய கமல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா அர்ச்சனா இருவரையும் தனது பாணியில் கமல்ஹாசன் கேள்வி கேட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

திட்டம் போட்டு ஒரே கருத்தை சொல்றீங்களா? விசித்ரா, அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய கமல் | Kamal Attack Vichithra Archana Opinionஇந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வந்த நிலையில் கமல்ஹாசன் விதியை மீறிய அர்ச்சனா மற்றும் விசித்ரா இருவரையும் தனது பாணியில் நக்கலாக கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு சக போட்டியாளர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES