மியா கலிஃபா-வை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஆத்மிகா - அதிர்ந்து போன ரசிகர்கள்..! - வைரலாகும் வீடியோ..!
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
இதன் பின் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆத்மிகா, சில பல காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.
சில வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் ஆத்மிகாவுக்கு வெளியாகாததால் மிகுந்த அப்செட்டில் இருக்கும் இவர் இனிமேலும் பொறுமையாக இருந்தால் வேலைக்காகாது என அதிரடியாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.
முன்னணி நடிகைகள் தனது கவர்ச்சியான தோற்றத்தை காட்ட தயங்கும் சமூக வலைப்பின்னல் தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகிவிட்ட அட்மிகா, இப்போது பல்வேறு கோணங்களில் காட்டி, அனைவரையும் தனது மந்திர விழிகளால் கவர்ந்திழுக்கிறார்.
லைக்ஸைக் குவிப்பதற்காக ஆத்மிகா தற்போது இறுக்கமான உடையில் படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.