முதல் வாரத்திலேயே போட்டியாளருக்கு ரெட் கார்டு.. கமல் ஹாசனின் அதிரடி முடிவால் ஷாக்கான ரசிகர்கள்..!

முதல் வாரத்திலேயே போட்டியாளருக்கு ரெட் கார்டு.. கமல் ஹாசனின் அதிரடி முடிவால் ஷாக்கான ரசிகர்கள்..!

நேற்று கமல் ஹாசன் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் முதல் வாரம் இறுதியில் போட்டியாளர்களை சந்திக்க வந்திருந்தார். வீட்டிற்குள் நடந்த பல விஷயங்கள் குறித்து பேசினார்.

இதில் சிலரை கண்டித்தும் இருந்தார். ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே நடந்த வாக்குவாதம் குறித்தும் நேற்று பேசப்பட்டது.

இந்நிலையில், இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் தலைவராக இருக்கும் விஜய் வன்முறையாக பேசிய விஷயம் குறித்து கமல் பேசியுள்ளார்.

முதல் வாரத்திலேயே போட்டியாளருக்கு ரெட் கார்டு.. கமல் ஹாசனின் அதிரடி முடிவால் ஷாக்கான ரசிகர்கள் | Red Card To Bigg Boss Contestant

வீட்டிற்குள் சகபோட்டியாளரிடம் வன்முறையாக பேசியதன் காரணமாக முதல் வார்னிங் கொடுத்துள்ளார் கமல்.

முதல் வாரத்திலேயே போட்டியாளருக்கு ரெட் கார்டு.. கமல் ஹாசனின் அதிரடி முடிவால் ஷாக்கான ரசிகர்கள் | Red Card To Bigg Boss Contestant

இது மீண்டும் தொடர்ந்தால், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என கமல் எச்சரித்துள்ளார். கமலின் இந்த செயலால் அனைவரும் ஷாக்காகிவிட்டனர். 

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

LATEST News

Trending News