உங்க கண்ணில் மகாலட்சுமியை பார்த்தால் சும்மா விடாதிங்க? தயாரிப்பாளர் ரவீந்தரின் இந்த முடிவிற்கு என்ன காரணம்..!

உங்க கண்ணில் மகாலட்சுமியை பார்த்தால் சும்மா விடாதிங்க? தயாரிப்பாளர் ரவீந்தரின் இந்த முடிவிற்கு என்ன காரணம்..!

உங்க கண்ணில் மகாலட்சுமியை பார்த்தால் சும்மா விடாதிங்க என தயாரிப்பாளர் ரவீந்தர் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.

இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

உங்க கண்ணில் மகாலட்சுமியை பார்த்தால் சும்மா விடாதிங்க? தயாரிப்பாளர் ரவீந்தரின் இந்த முடிவிற்கு என்ன காரணம்? | Ravindran Comments On Actress Mahalakshmi

இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உங்க கண்ணில் மகாலட்சுமியை பார்த்தால் சும்மா விடாதிங்க? தயாரிப்பாளர் ரவீந்தரின் இந்த முடிவிற்கு என்ன காரணம்? | Ravindran Comments On Actress Mahalakshmi

ஆனாலும் மகாலட்சுமி இது குறித்து இதுவரையில் எந்தவிதமான தகவல்களும் வெளியிடவில்லை. மாறாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

அந்த வகையில் ரவீந்தர் சமீப நாட்களுக்கு முன்னர் பேசிய நேரலையில், தன்னுடைய மனைவி சர்ச்சைகள் பல ஓடிக் கொண்டிருக்கும் பொழுது இனி நான் கேமராவின் முன் வரமாட்டேன் " என கூறினார்.

உங்க கண்ணில் மகாலட்சுமியை பார்த்தால் சும்மா விடாதிங்க? தயாரிப்பாளர் ரவீந்தரின் இந்த முடிவிற்கு என்ன காரணம்? | Ravindran Comments On Actress Mahalakshmiஅதற்கு நான், “ நீ ஒரு நடிகை கேமரா முன் வராமல் என்ன செய்வாய்,. மேலும் அப்படி மீறி நீ வந்தால் கல்லை கொண்டு ஏறிய சொல்வேன்..” என நக்கலாக பேசியுள்ளார்.

இந்த காணொளியை பார்த்த மகாலட்சுமி ரசிகர்கள் ரவீந்திரனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

அத்துடன் ரவீந்தர் தற்போது எங்கு இருக்கிறார்? விடுதலை செய்யப்பட்டு விட்டாரா?” என கேள்விகளை குவித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

 

LATEST News

Trending News

HOT GALLERIES