பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் புதிய வீட்டிற்கும் நடிகர் சிம்புவுக்கு உள்ள கனெக்ஷன்- என்ன தெரியுமா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் புதிய வீட்டிற்கும் நடிகர் சிம்புவுக்கு உள்ள கனெக்ஷன்- என்ன தெரியுமா.

விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். ஆரம்பத்தில் இருந்து 4 தூன்களுக்கு நடுவில் காட்சிகளை வைத்து எடுத்தார்கள்.

பின் சில வருடங்களுக்கு பிறகு சாதாரண வீட்டிற்கு சென்றார்கள், இப்போது நல்ல பெரிய வீடு கட்டி இப்போது அதில் வசித்து வருகிறார்கள்.

தொடரில் இதற்கு மேலாவது நல்ல சந்தோஷமான காட்சிகள் வரும் என பார்த்தால் தனத்திற்கு உடல்நிலை சரியில்லாத டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது, அதைப்பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் புதிய வீட்டிற்கும் நடிகர் சிம்புவுக்கு உள்ள கனெக்ஷன்- என்ன தெரியுமா? | Pandian Stores Serial Actress About Shooting Houseதனது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்கள் எடுத்து யூடியூப் பக்கத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா பதிவிடுவது வழக்கமான ஒரு விஷயம்.

அண்மையில் இவர், இப்போது சென்றுள்ள புதிய வீடு ECRல் இருக்கிறது, ரொம்ப தூரம், தினமும் ஏதோ ஊரு விட்டு ஊரு போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. 

இது சிம்பு அம்மாவோட தங்கச்சி லொக்கேஷன், அவுங்களோட ஷூட்டிங் ஹவுஸ் தான் இதெல்லாம் சொன்னாங்க என்று ஹேமா வீடியோ வெளியிட அதனை ரசிகர்கள் அதிகம் பேர் பார்த்து வருகிறார்கள்.   

LATEST News

Trending News

HOT GALLERIES