உடல் பருமனை குறைக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி செய்யும் யோகா பயிற்சி, டயட் சீக்ரெட்...

உடல் பருமனை குறைக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி செய்யும் யோகா பயிற்சி, டயட் சீக்ரெட்...

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்து டாப் நாயகியாக வலம் வந்த இவர் தமிழில் ரெண்டு படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் விஜய்யுடன் வேட்டைக்காரன், விக்ரமின் தெய்வமகள், ரஜினியுடன் லிங்கா, சூர்யாவுடன் சிங்கம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

பின் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரான Size Zero என்ற படத்திற்காக உடல் எடை ஏற்றி நடித்த அனுஷ்காவால் எளிதாக உடல் எடையை குறைக்கவே முடியவில்லையாம்..

அனுஷ்காவின் தாயார் யோகா பயிற்சியாளர் என்பதால் காலை, மாலை 2 மணி நேரம் யோகா செய்வாராம். 

நிறைய நீர்ச்சத்து உணவுகள், பானங்களை மட்டுமே எடுத்து கொண்டாராம். வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜுஸ், நெல்லிக்காய் ஜுஸ், கற்றாழை ஜுஸ் என குடிப்பாராம்.

இரவு 8 மணிக்கு எல்லாம் டின்னரை முடித்து விடுவாராம், மறுநாள் காலை 10 மணிக்கு தான் சாப்பிடுவாராம், அப்படி செய்தால் தொப்பை போதுவது குறையுமாம்.

உடல் பருமனை குறைக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி செய்யும் யோகா பயிற்சி, டயட் சீக்ரெட் | Actress Anushka Shetty Weight Loss Yoga Exercise

LATEST News

Trending News