ஹீரோவாகும் பிக் பாஸ் பிரபலம்! இப்படி ஒரு கதையில் நடிக்கிறாரா

ஹீரோவாகும் பிக் பாஸ் பிரபலம்! இப்படி ஒரு கதையில் நடிக்கிறாரா

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொள்பவர்கள் எளிதில் பிரபலம் ஆகிவிடலாம் என்பதால் அந்த ஷோவுக்கு செல்ல அதிகம் போட்டி இருந்து வருகிறது.

அந்த ஷோ மூலமாக ஹீரோவாகவும் பலருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற VJ கதிரவன் தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

ஹீரோவாகும் பிக் பாஸ் பிரபலம்! இப்படி ஒரு கதையில் நடிக்கிறாரா | Bigg Boss Vj Kathiravan Becomes Hero

ஜோயல் விஜய் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் தான் கதிரவன் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்திற்கு கூடு என பெயரிட்டு இருக்கின்றனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படம் இது என குறிப்பிட்டு இருக்கின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES