இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோயின் யார் தெரியுமா..
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் இந்தியளவில் பிரபலமான நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
ஆம், அவர் வேறு யாருமில்லை நடிகை காஜல் அகர்வால் தான். இந்த புகைப்படம் ஏற்கனவே வெளிவந்திருந்தாலும் கூட தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்றெடுத்த பின் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், நடிப்பார்த்தாக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு மீண்டும் பழைய துடிப்புடன் நடிக்க என்ட்ரி கொடுத்துவிட்டார்.