நிஜமாவே 15 வயசு பொண்ணா இது..? - கவர்ச்சியில் மிரட்டும் அனிகா - வாயை பிளந்த ரசிகர்கள்..!
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் கலக்கி வரும் நடிகை அனிகா சுரேந்திரன், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "குயின்" வெப் சீரிஸில் இளம்வயது ஜெயலலிதாவாக நடித்து அசத்தி இருந்த இவர் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக இணைந்து மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தமிழில் நானும் ரவுடிதான் போன்ற மற்ற சில படங்களிலும், சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். அதற்போது நாளுக்கு நாள் வயது ஆக ஆக அடுத்ததாக ஹீரோயினாக களமிறங்க உள்ளார் அனிகா.
அதன் முன்னோட்டமாக தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தல அஜித் மகள் இப்படி நடிப்பதா என இன்னமும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ள அனிகா தொடர்ந்து மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
கவர்ச்சி ஆட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பது போன்ற மெல்லிய இடையை காமித்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சிறு வயதிலேயே உயரிய இடத்தை எட்டியுள்ள அனிகாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் பெருகி வரும் நிலையில் வெறும் 15 வயது மட்டுமே நிரம்பிய இவர் முன்னணி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கலங்கடித்து வருகிறார்.
ஹீரோ ஹீரோயின்கள் போலவே குழந்தை நட்சத்திரங்களும் திரைத்துறையில் பிரபலமாகிவரும் நிலையில் சமீபகாலமாக மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் அனைவராலும் ரசிக்கப்படும் குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் இருந்து வருகிறார்.
அனிகாவின் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இவர் ஒரு சாயலில் பார்க்க நயன்தாராவைப் போலவே இருக்க, பலரும் இவரை குட்டி நயன் என அழைத்து வரு(க்)கிறார்கள்.
வெறும் பதினைந்து வயது மட்டுமே நிரம்பிய அனிகா முன்னணி கதாநாயகிகளே வியந்து பார்க்கும் அளவிற்கு கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்து வரும் நிலையில் நிஜமாவே இவருக்கு 15 வயதுட்தானா என்று வாயை பிளந்து வருகிறார்கள்.