மீண்டும் கிளாமரில் கலக்கும் பிக்பாஸ் மதுமிதா: செம வைரல் புகைப்படங்கள்

மீண்டும் கிளாமரில் கலக்கும் பிக்பாஸ் மதுமிதா: செம வைரல் புகைப்படங்கள்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்தவகையில் மீண்டும் ஒரு சிறிய இடைவெளிவிட்டு கிளாமர் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்

ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழரான மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் 42 நாட்கள் விளையாடினார் என்பதும் அதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் குவிந்ததோடு சமூக வலைதளங்களில் ‘மதுமிதா ஆர்மி’ தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் மதுமிதா, சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மதுக்கிண்ணத்துடன் உட்கார்ந்து கொடுத்த போஸ் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது

இந்த நிலையில் சற்று முன்னர் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காரில் இருந்து இறங்குவது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் செம கிளாமராக இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன

LATEST News

HOT GALLERIES