"சூரியனில் ஊறிகிட்டு இருக்கேன்.." - குட்டையான Sheath உடையில் தொடையை காட்டும் பிக்பாஸ் ஷிவானி..!
பொதுவாக சினிமா நடிகைகள் தனது மார்க்கெட் குறையும் போதும் வயதான போதும் சீரியல் பக்கம் வருவது வழக்கம். ஆனால் தற்போது சின்னத்திரையில் புதுப்புது நடிகையாக அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில், இளம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது வெறும் 19 வயதே நிரம்பிய ஷிவானி நாராயணன் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார்.
வயதுதான் 19 ஆனால் 25 பெண்ணுக்கு இருக்க வேண்டிய உடல் அழகு அத்தனையும் பெற்றிருக்கிறார். இவர் சின்னத்திரையில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரான பகல்நிலவு என்ற சீரியலின் மூலமாக சீரியலில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் சீரியலில் மிகவும் பிரபலமானார்.ஆனால் இவரை வலுக்கட்டாயமாக இழுத்து கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வைத்தது போல பாதியிலே தெரித்து ஓடி விட்டார்.
தற்போது இரட்டை ரோஜா என்னும் சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து சீரியலில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அம்மணிக்கு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனெனில் அவர் சமூகவலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.
இவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்கள் முன்னணி நடிகைகள் திரைப்படத்தில் கூட இந்த அளவிற்கு கவர்ச்சி காட்டி இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு தன்னுடைய ஃபிரா, இடுப்பு, முன்னழகு, பின்னழகு என பிச்சு உதறி வருகிறார்.
அந்த வகையில், தற்போது குட்டையான Sheath உடையில் முழு தொடையும் பளிச்சென தெரியும் படி போஸ்கொடுத்து சூரியனில் ஊறிகிட்டு இருக்கேன் என்று தலைப்பு வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.