கோலாகலமாக நடந்த நடிகை லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படம்

கோலாகலமாக நடந்த நடிகை லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படம்

நடிகை லாஸ்லியா பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்த பிறகு நாயகியாக வளர்ந்துவிட்டார்.

லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகை லாஸ்லியாவின் பிறந்தநாள் அண்மையில் வந்துள்ளது. அவரது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட கலக்கலான புகைப்படங்கள் இதோ,

 

 

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES