அஜித் மகளாக நடித்த சிறுமியா இவர்? உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

அஜித் மகளாக நடித்த சிறுமியா இவர்? உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

அஜித் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமி ஒருவர் தற்போது இளம் பெண்ணாக மாறி உச்சகட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இளம் பெண்ணாக மாறி உள்ள அனிகா, உச்சகட்ட கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாய் அடைத்து உள்ளனர்.

இளம் கவர்ச்சி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கிளாமரில் கலக்கிய இவரது புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் விரைவில் இவர் கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வருவார் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News