வலிமை படத்துக்கு முதல் நாளில் 8 காட்சிகள்… ஓபனிங்கில் அள்ள முடிவு!

வலிமை படத்துக்கு முதல் நாளில் 8 காட்சிகள்… ஓபனிங்கில் அள்ள முடிவு!

அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.
 

அஜிட் படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் வலிமை படத்துக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இந்நிலையில் வலிமை படம் ரில்ஸ் ஆகும் முதல் வாரத்தில் நள்ளிரவு 1 மணி முதலே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வாங்கி 8 காட்சிகள் வரை ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES