பார்த்திபன் இயக்கத்தில் வடிவேலு… வருகிறது முழுநீள காமெடி படம்!

பார்த்திபன் இயக்கத்தில் வடிவேலு… வருகிறது முழுநீள காமெடி படம்!

பார்த்திபன் வடிவேலு இணையின் காமெடிக் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.
 

ஏதாவது வித்தியாசமாக எப்போதும் செய்து கொண்டிருப்பவர் இயக்குனர் பார்த்திபன. அந்த வித்தியாசம் பல நேரங்களில் அவருக்கு வெற்றியும் சில நேரங்களில் பல்பும் அவருக்கு வாங்கிக் கொடுத்துவிடும். இப்போது ஒரே ஷாட்டில் உருவாகும் இரவின் நிழல் என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.
 

இந்நிலையில் இந்த படத்துக்கு பிறகு பார்த்திபன் வடிவேலுவை வைத்து ஒரு முழுநீள காமெடி கதையை இயக்க உள்ளாராம். இதை சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News