"சீரியலில் எட்டு முழம் சேலையை சுத்திகிட்டு நடிச்ச வாணிபோஜனா இது..?.." - வாயடைத்து போன ரசிகர்கள்..!

"சீரியலில் எட்டு முழம் சேலையை சுத்திகிட்டு நடிச்ச வாணிபோஜனா இது..?.." - வாயடைத்து போன ரசிகர்கள்..!

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. 

 

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன். தற்போது வெள்ளித்திரையில் பிரகாசித்து வருகிறார். 

அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார். 

தற்போது நடிகர் ஜெய்யுடன் Hotstar Specials மற்றும் Stone Bench Films இணைந்து வழங்கும் முதல் தமிழ் இணையத்தொடர் “ட்ரிப்ள்ஸ்” நடித்துள்ளார். இதில் ஜெய்யுடன் வாணிபோஜன் ரொமான்ஸ் செய்யும் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

இந்நிலையில், வாணிபோஜன் செம்ம ஹாட்புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. முண்டா பனியன், ட்ராக் பேண்ட் என படுகிளாமராக இருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் எட்டு முழம் சேலையை சுத்திகிட்டு நடிச்ச வாணிபோஜனா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES