விஜய் சேதுபதியுடன் மோதும் சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதியுடன் மோதும் சிவகார்த்திகேயன்

நடிகர்  விஜய் சேதுபதி நடித்துள்ள  'காத்தது வாக்குல ரெண்டு காதல்'  திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' படமும் ஒரே தேதியில்  ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சினி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டான். இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்படம் வரும் பிப்ரவரி 18  ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

 

அதேபோல் இயக்குனர் விஜய் சேதுபதி- நயன்தாரா -சமந்தா நடிப்பில், விக்னேஷ் சிவன்இயக்கத்தில் உருவாகிவரும் படம் காது வாக்குல ரெண்டு காதல். இப்படமும் வரும் பிப்ரவரி  18  ஆம் தேதி ரிலீஸாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES