வலிமை அம்மா பாடலுக்கு பொருத்தமான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

வலிமை அம்மா பாடலுக்கு பொருத்தமான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ திரைப்படத்தின் அம்மா பாடல் நேற்று வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ரஜா கம்போஸ் செய்த இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார் என்பதும், சித்ஸ்ரீராம் இந்த பாடலை பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அம்மாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பாடலுக்கு மிக பொருத்தமான புகைப்படமாக இந்த புகைப்படம் கருதப்படுகிறது.

LATEST News

Trending News