நடிகர் விஜய்யின் வைரலாகும் புதிய புகைப்படம்!

நடிகர் விஜய்யின் வைரலாகும் புதிய புகைப்படம்!

விஜய்யின் 29 ஆவது சினிமா நிறைவை அடுத்து சமூகவலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

 

தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய். இவர் தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகராகவும் வெற்றிகரமான ஹீரோவாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் நாளைய தீர்ப்பு படம் முதல் தற்போது அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் படம் வரை 65 படங்களில் நடித்துள்ளார். அடுத்து வம்சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
 

இந்நிலையில் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் விஜய்யின் புதிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பீஸ்ட் பட படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LATEST News

Trending News