எலும்பும் தோலுமாக மாறிய லொஸ்லியா! ரசிகர்கள் ஷாக்... இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?

எலும்பும் தோலுமாக மாறிய லொஸ்லியா! ரசிகர்கள் ஷாக்... இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?

இலங்கையை சேர்ந்த பிக் பாஸ் புகழ் லொஸ்லியாவின் அண்மைய புகைப்படங்கள் ரசிகர்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

லொஸ்லியா அவரின் முதல் படத்திற்கு பிறகு எடையை குறைத்து எழும்பும் தோலுமாக மாறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.  


LATEST News

Trending News