மீண்டும் சீரியலில் நடிக்க வந்த நடிகை சரண்யா- எந்த தொடர் தெரியுமா, இதோ முழு விவரம்

மீண்டும் சீரியலில் நடிக்க வந்த நடிகை சரண்யா- எந்த தொடர் தெரியுமா, இதோ முழு விவரம்

விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்கள் செம ஹிட். இந்த இரண்டு சீரியல்களிலும் முக்கிய நாயகியாக நடித்து வந்தவர் நடிகை சரண்யா துரதி.

ஆயுத எழுத்து சீரியலில் பாதியில் தான் கமிட்டானார், ஆனால் சீரியலும் ஏதோ காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஏன் திடீரென நிறுத்தினார்கள் என்பது அதில் நடித்தவர்களுக்கே தெரியவில்லை. எப்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிட்டு ஆக்டீவாக இருந்த சரண்யா இப்போது புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி நடிக்க தொடங்கியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் அந்த சீரியலின் புரொமோ ஷுட் அண்மையி நடந்துள்ளது.

மற்றபடி சீரியல் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

LATEST News