2 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

புதிதாக வெளிவரும் திரைப்படங்களின் வசூல் குறித்து விவரங்களை நாம் பார்ப்போம். அந்த வகையில் நூறு சாமி திரைப்படத்தின் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.

சசி - விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் உணர்ச்சிகரமான கதைக்களத்தை நேர்த்தியான திரைக்கதையில் வடிவமைத்து ஹிட் கொடுப்பவர் இயக்குநர் சசி. இவர் விஜய் ஆண்டனியை வைத்து இயக்கிய திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை.

2 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Nooru Saami Movie 2 Days Box Office Collection

நூறு சாமி

பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பின் சசி - விஜய் ஆண்டனி மீண்டும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'நூறு சாமி' படத்தில் இருவரும் மீண்டும் கைகோர்த்தனர். இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், ஜென்சன், காவ்யா அனில் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

2 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Nooru Saami Movie 2 Days Box Office Collection

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் கடந்த19ஆம் தேதி திரைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Nooru Saami Movie 2 Days Box Office Collection

வசூல் 

இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 1.4 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

2 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Nooru Saami Movie 2 Days Box Office Collection

LATEST News

Trending News

HOT GALLERIES