விரைவில் குக் வித் கோமாளி சீசன் 3 ! எப்போது தொடங்குகிறது தெரியுமா?

விரைவில் குக் வித் கோமாளி சீசன் 3 ! எப்போது தொடங்குகிறது தெரியுமா?

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் வித்தியாசமாக சமையல் மற்றும் காமெடி கலந்து ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது, இதில் கலந்து நட்சத்திரங்கள் பலரும் தற்போது பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இதனிடையே தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறதாம். இதன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LATEST News

Trending News