தனது மனைவி, மகள், மகனுடன் தல அஜித்.. வெளிவந்த அழகிய குடும்ப புகைப்படம்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தல அஜித்.
இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
தல அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவி, மகள், மகனுடன் தல அஜித் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..