Toronto Film Festival-லில் கீர்த்தி சுரேஷ்.. Stunning லுக்கில் போட்டோஷூட்

Toronto Film Festival-லில் கீர்த்தி சுரேஷ்.. Stunning லுக்கில் போட்டோஷூட்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'டோரதி' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் 25-ஆம் தேதி வெளியாகிறது. ஆனால், அதற்கு முன் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) இப்படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், தன்னுடைய Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதோ அந்த போட்டோஷூட்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES