எனக்கு கமல் சார் அஜித் சார் முத்தம் கொடுத்தால் ஓகே..ஆனா!! நடிகை ரேகா நாயர் ஓபன் டாக்
இரவின் நிழல் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர், இப்படத்தினை தொடர்ந்து பல விஷயங்களை போல்ட்டாக செய்து வருகிறார். சமீபகாலமான அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய கருத்துக்களை பேட்டிகளில் கூறி வருகிறார் ரேகா நாயர்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கமல் சார் படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? அவர் படத்தில் நெருக்கமான காட்சிகள் நடிகைகளுடன் இருப்பது போல் உங்களையும் நடிக்க சொன்னால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
எந்த படமாக இருந்தாலும் நடிக்க ஓகே தான். முத்தம் மனிதர்களிடம் ஒற்றுப்போனதுதானே. பல்லு இருக்கிறவன் பகோடா சாப்பிடுகிறான். அவருக்கு லக் இருக்கிறது, நடிகைகளுடன் நடிக்க ஓகே சொல்றாங்க. கதைக்கு தேவையென்றால் முத்தம் கொடுக்கலாம்.
அது கமல் சாருக்கு மட்டுமில்லை, அஜித் சாருக்கும் பொருந்தும். சிலர் நடிக்க மாட்டேன் என்று சொல்வார்கள். நடிகையாக அதுபற்றி தெரிந்தவர்கள் நடிப்பார்கள் என்று ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.