நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக, தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் உருவாகி, வெளியாக தயாராக இருக்கும் டாக்டர் திரைப்படம், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்மின்றி, ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் அயலான் மற்றும் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES