பிரபல முன்னணி நடிகையுடன் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹீரோ.. அட, இவங்களா

பிரபல முன்னணி நடிகையுடன் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹீரோ.. அட, இவங்களா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2.

இதில், ஹீரோவாக நடித்து வருபவர் சின்னத்திரை முன்னணி நடிகர் மிர்ச்சி செந்தில். இவர் தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் ரேடியோவிழும் மிகவும் பிரபலமானவர்.

இவர் நடிப்பில் ஏற்கனவே சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியலில் ஒளிபரப்பாகி உள்ளது.

மிர்ச்சி செந்தில், சீரியல்களில் மட்டுமல்ல, வெள்ளித்திரையில் வெளியான சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மிர்ச்சி செந்தில் பிரபல முன்னணி நடிகையான சாய் பல்லவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

மேலும் சாய் பல்லாவியுடன் இணைந்து புதிதாக ஒரு படத்தில் நடித்தும் இருக்கிறார் என்று அவரே பதிவு செய்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES