மாஸ்டர் பட நடிகருக்கு ஜோடியான சார்பட்டா கதாநாயகி!

மாஸ்டர் பட நடிகருக்கு ஜோடியான சார்பட்டா கதாநாயகி!

சார்பட்டா திரைப்படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ள நடிகை தான் துஷாரா விஜயன்.

நடிகை துஷார விஜயன் சர்பட்டா திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான வசந்தபாலன் தற்போது இயக்கிவரும் படத்திலும் நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் அவர் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதோ அப்படத்தின் மேக்கிங் வீடியோ 

LATEST News

Trending News

HOT GALLERIES