லாஸ்லியாவின் புதிய படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் போஸ்டர்..

லாஸ்லியாவின் புதிய படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் போஸ்டர்..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார், அதனை தொடர்ந்து லாஸ்லியா ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் லாஸ்லிய நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. ஆம் இன்று நண்பர்கள் தினம் என்பதால் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் லாஸ்லியா, அர்ஜுன், ஹர்பஜன் சிங், சதிஷ், KPY பாலா உள்ளிட்டோர் உள்ளனர். இதோ அந்த போஸ்டர்

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES