பேரன் கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விஜயகுமாரின் குடும்பம்

பேரன் கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விஜயகுமாரின் குடும்பம்

தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து அருண் விஜய்யின் மகனான அர்னவ் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளது அனைவரும் அறிந்த செய்தி.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான். விஜயகுமாரின் மகனான அருண் விஜய், அப்பாவின் அடையாளத்தை பெரிதாக பயன்படுத்தாமல் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்திறமையால் முன்னுக்கு வந்துள்ளார். அதேபோல் அதேபோல் விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள்களான வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோரும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தவர்கள் தான்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான். மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் திரையுலகில் அசத்தியுள்ளனர்.

தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து அருண் விஜய்யின் மகனான அர்னவ் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளது அனைவரும் அறிந்த செய்தி. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்னவ் நடித்துள்ளார்.

குழந்தைக்கும், நாய்க்கும் இடையிலான உறவைப் பற்றி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.   

LATEST News

Trending News

HOT GALLERIES