மார்டன் உடையில் போட்டோஷுட் நடத்திய நடிகை காஜல்… வைரல் புகைப்படம்!

மார்டன் உடையில் போட்டோஷுட் நடத்திய நடிகை காஜல்… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல். சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் கிட்சிலுவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் “ஆச்சார்யா”, “ஹே சினாமிகா”, “இந்தியன்2“, “பாரிஸ் பாரிஸ்”, கோஸ்டி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் “உமா” எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் மார்டன் உடையணிந்து போட்டோஷுட் நடத்திய புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News