பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கப்போகும் சிம்பு-சந்தானம்- என்ன படம் தெரியுமா?

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கப்போகும் சிம்பு-சந்தானம்- என்ன படம் தெரியுமா?

படங்களில் சில கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விரும்புவார்கள். 

அப்படி மக்கள் ரசித்தவர்களில் சிம்பு-சந்தானம் கூட்டணியும் ஒன்று. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே ஹிட் தான். சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு யாருடைய படத்திலும் கமிட்டாகவே இல்லை.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட புகழ் கோகுல் இயக்கத்தில் தான் சந்தானம் மற்றும் சிம்பு இணைந்து நடிக்கிறார்களாம். கொரோனா குமார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி கதை என்கின்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு காமெடி படமா அட்டகாசமாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LATEST News

Trending News