இதயத்திருடன் நடிகை காம்னாவை நியாபகம் இருக்கா?- நீச்சல் உடையில் எப்படி புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க

இதயத்திருடன் நடிகை காம்னாவை நியாபகம் இருக்கா?- நீச்சல் உடையில் எப்படி புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிறைய நாயகிகள் வருகிறார்கள்.

ஆனால் சிலரே அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடிக்கின்றனர். அப்படி இதயத் திருடன் என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பின் சில வருடங்கள் காணாமல் போனவர் காம்னா.

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து சில படங்கள் நடித்தார், ஆனால் அதுவும் சரியாக ஓடவில்லை.

பின் திருமணம், குழந்தை என சொந்த விஷயத்தில் அக்கறை காட்டி வந்த காம்னா அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மட்டும் பதிவு செய்வார்.

அண்மையில் அவர் தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் சுற்றி வருகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES