நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்! இவ்வளவு வளர்ந்து விட்டாரா?

நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்! இவ்வளவு வளர்ந்து விட்டாரா?

றெக்க, மாரி 2, சேதுபதி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் ராகவன் முருகன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஐஸ்வர்யா ராயுடன் சில செல்ஃபிக்களைப் பகிர்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும், ராகவன் பாண்டிய இளவரசரின் இளம் வயதினராகவும் நடிக்கவுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்த குட்டி பையனா இது என்று ஷாக்காகியுள்ளனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES