அஜீத் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்: மாடர்ன் உடையில் அடையாளம் தெரியாமல் ஷாலினி

அஜீத் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்: மாடர்ன் உடையில் அடையாளம் தெரியாமல் ஷாலினி

நட்சத்திர ஜோடியாக வலம்வரும் அஜித் மற்றும் ஷாலினிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஷாலினியின் தங்கை ஷாமிலியை அனைவரும் அறிந்ததே.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சில படங்களில் நடித்த இவர் பின்பு சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து தற்போது ஒதுங்கியுள்ளார்.

ஷாலினியின் அண்ணன் ரிஷி, திரௌபதி என்ற படத்தின் பிரபலமாகி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது ஷாமிலி தெலுங்கில் புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும், தமிழில் விக்ரம் பிரபு நடிக்கும் வீர சிவாஜி படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

ஆம் உடல் எடையைக் குறைத்து அடையாளமே தெரியாமல் மாறிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். தற்போது இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தனது அக்கா ஷாலினி மற்றும் சகோதரர் ரிஷியுடன் கொண்டாடியுள்ளார்.

இதில் ஷாலினி மாடர்ன் உடை அணிந்து காணப்படுகின்றார். தற்போது இந்த உடையில் உடல் மெலிந்து அடையாளம் தெரியாமலே காணப்படுகின்றார்.

Gallery Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES