பகத் பாசில் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடித்துள்ளார்களா? நீங்களே பாருங்க

பகத் பாசில் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடித்துள்ளார்களா? நீங்களே பாருங்க

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய்.

அதே போல் மலையாளத்தில் முன்னணி நடிகராக கொண்டாடப்படுபவர் நடிகர் பகத் பாசில்.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதன்பின் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் பகத் பாசில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் தளபதி விஜய்யுடன் இணைந்து தங்க நகை விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

இதோ அந்த விளம்பர காட்சியின் புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES