நீச்சல் உடையில் மோசமாக போஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா.. வைரலாகும் புகைப்படம்

நீச்சல் உடையில் மோசமாக போஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா.. வைரலாகும் புகைப்படம்

அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கண்ணா.

இதன்பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா, நடிப்பில் அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.

ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.

இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES