நேசமணி திரும்பி வந்துட்டார்யா... வந்துட்டார்யா! கமலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வந்த பரிதாப நிலைய பாருங்க....

நேசமணி திரும்பி வந்துட்டார்யா... வந்துட்டார்யா! கமலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வந்த பரிதாப நிலைய பாருங்க....

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேசமணி ஸ்டைலில் நெட்டிசன்கள் மாற்றிவிட்டனர்.

அந்த போஸ்டரில் வடிவேலு, ரமேஷ் கன்னா, சார்லியின் புகைப்படங்கள் உள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய அந்த போஸ்டர் தற்போது வைரலாகியுள்ளது.

நேசமணி மீண்டும் வந்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் அந்த போஸ்டரை ஷேர் செய்கிறார்கள்.

இதேவேளை, விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பூஜைகள் செய்யப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட புகைப்படம் காணொளி இணையத்தில் வைரலாகியது.

இந்த நிலையில் வடிவேலுவின் புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி வருகின்றது.     

LATEST News

Trending News

HOT GALLERIES