செம கிளாமர் உடையில் நடிகை அமலா பால், வெளியான லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

செம கிளாமர் உடையில் நடிகை அமலா பால், வெளியான லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிய அமலா பால், மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் முற்றிலும் புதிய முயற்சி என்பதால் பலரின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அமலா பால், அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ள அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், இதோ

 

Gallery Gallery Gallery Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES