எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

தமிழ் சினிமாவில் சில வெற்றிக் கூட்டணி உள்ளது. அதில் கௌதம் மேனன்-சூர்யா கூட்டணியில் வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் ஸ்பெஷலான வரவேற்பை பெற்றிருக்கிறது என்று கூறலாம். 

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் எல்லாம் செம சூப்பர் டூப்பர் ஹிட் தான். மீண்டும் அவர்கள் எப்போது கூட்டணி அமைப்பார்கள் என்று எல்லா சினிமா ரசிகர்களுக்குமே ஆசை தான்.

அப்படி சில வருடங்களுக்கு முன் கௌதம் மேனன், சூர்யாவிடம் ஒரு கதை கூறியுள்ளார். ஆனால் அந்த கதை சூர்யாவிற்கு பிடிக்காமல் போனது.

பின் அந்த கதையை கௌதம் மேனன், தனுஷிடம் கூற அவர் நடித்த படம் தான் எனை நோக்கி பாயும் தோட்டா. படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளியாகி சுமாரான வரவேற்பை தான் பெற்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES