தனுஷ் - செல்வராகவன் படத்தில் இணையவுள்ள முன்னணி நடிகர், வெளியான சூப்பர் தகவல்

தனுஷ் - செல்வராகவன் படத்தில் இணையவுள்ள முன்னணி நடிகர், வெளியான சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடையும்.

அந்த வகையில் 4வது முறையாக இவர்கள் கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் தான் நானே வருவேன், இப்படத்தின் First லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் நானே வருவேன் என்ற தலைப்பு மாற்றப்பட்டு தற்போது 'ராயன்' என வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் அண்ணன் தம்பி குறித்த கதையாக உருவாக உள்ளதாகவும், இப்படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஷ்ணுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES