நடிக்க வருவதற்கு முன் விஜய் சேதுபதி இப்படியொரு வேலை செய்தாரா?

நடிக்க வருவதற்கு முன் விஜய் சேதுபதி இப்படியொரு வேலை செய்தாரா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பவர்.

தரமான கதையுள்ள படங்கள் நடிப்பது, சிறந்த நடிப்பை வெளிக்காட்டுவது, மற்ற கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வது என இருக்கிறார்.

ரசிகர்களும் அவரது படங்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார். ஏகப்பட்ட படங்கள் கமிட்டாகி கோடியில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சாதாரண வேலைகளை தான் செய்துள்ளார்.

நடிக்க வருவதற்கு முன்பு கொண்டாட்டத்தில் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ரூபாய் 750 சம்பளத்துக்கு வேலை செய்ததாக தெரிவித்துள்ளார். இரவு 7.30ல் இருந்து 12.30 மணி வரை வேலை செய்தேன்.

டெலிபோன் பூத்தில் கூட தான் பணிபுரிந்ததாக கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News