கமலின் 'விக்ரம்' படத்தின் First லுக்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமலின் 'விக்ரம்' படத்தின் First லுக்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து செம மாசான டைட்டில் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் first லுக் குறித்து செம மாசான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, நாளை மாலை 5 மணிக்கு கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் first லுக் போஸ்டர் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES