நடிகர் அர்ஜூனின் இரண்டாம் மகளா இது! அக்கவையே தூக்கிபோடும் அழகிய புகைப்படம்..
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்து வந்த நடிகராக இருந்தவர் நடிகை அர்ஜூன் சார்ஜா. முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து பல தேசிய அக்கரை படங்களில் நடித்தும் பிரபலமானார்.
தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து அவரது மூத்தமகள் ஐஸ்வர்யா அர்ஜூனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
மூத்த மகளை மட்டும் அறிந்திருந்த ரசிகர்கள் தற்போது இளைய மகள் அஞ்சனா அர்ஜூன் பக்கம் சென்றுள்ளனர். அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று பகிரப்பட்டு வருகிறது.